Friday, July 18, 2014

இன்றைய சந்தை அடிப்படை


இந்திய நேரப்படி இன்று 
மாலை ஆறு மணியளவில்
 (கனடிய டாலரை
நேரடியாகவும், அமெரிக்க 
டாலர் மற்றும் கச்சா 
எண்ணையை 
மறைமுகமாகவும் 
பாதிக்கவல்ல) 
செய்திகளான CORE CPI 
மற்றும் CPI'யின் 
வருடாந்திர மற்றும் மாதாந்திர அறிக்கைகள் வெளியாகின்றன!

சென்ற மாதம் -0.1% ஆக இருந்த CORE CPI புள்ளிகள் இன்று 0.5% ஆக 
வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது!

இப்புள்ளிகள் எதிர்ப்பார்ப்பிற்கு மேல் வெளியாகுமானால் அது கனடிய 
டாலரை வலுப்படுத்தி அமெரிக்க டாலரைக் கீழிறக்கும்!


அல்லாது போனால் அமெரிக்க டாலர் மற்றும்
 கச்சா எண்ணெய் வலுப்பெறும்!

மட்டுமல்லாமல் இன்று மாலை 7:25க்கு 
வெளியாகும் MICHIGAN CONSUMER
EXPECTATIONS மற்றும் அதன் 
SENTIMENTSஸு ம் அமெரிக்க டாலரை 
மிதமாக 
பாதிக்கும் இயல்புடைய 
செய்திகளாகும்!

சந்தையில் இன்று கச்சா 
எண்ணெய், தங்கம், 
வெள்ளி, காப்பர் அதில் 
கவனமாக இருக்க 
வேண்டிய நேரம் மாலை
 6:00 - 6:45


மேலும் ஈக்விட்டி/கமாடிட்டி சந்தை தொடர்பான எவ்வித இலவச 
ஆலோசனைக்கும், இலவச LIVE CHART களுக்கும், இலவச கணக்கு 
திறப்பிற்கும், கட்டண வகுப்பு தகவல்களுக்கும் எந்நேரமும் அணுகவும்
9788563656

நன்றி!





CRUDE UPDATES


கச்சா எண்ணெய் தொடர்பான எமது முந்தைய பதிவில்..

6018 மேல் விலை நிறைவு பெற்று 6093 உடையுமானால் SHORT'ஐ முடித்துக் 
கொண்டு, LONG போகச்சொல்லி பரிந்துரைத்திருந்தோம்!

நேற்று மிகச்சரியாக அந்த BREAK OUT நிகழ்ந்து இன்று 165 புள்ளிகளுக்கு மேல்
எமது வாடிக்கையாளர்களுக்கு லாபத்தை அள்ளிக் குவித்துக் 
கொண்டிருக்கிறது! 

(தற்போதைய விலை: 6260 )

'SHORT STOP LOSS தட்டிடுச்சே ஸார்!' என்று நேற்று வருத்தப்பட்டு 
அலைபேசிய வர்த்தக நண்பர்களிடம் தைரியமாக LONG போகும்படி 
அறிவுறுத்தியதோடு,

'இந்த ஒப்பந்த முடிவிற்குள் (அதாவது ஜூலை 21க்குள்) அந்த நட்டம் சரி 
செய்யப்பட்டு அனைவரும் லாபத்தில் இருக்கப் போகிறோம் பாருங்கள்!' 
என்றும் கணித்துக் கூறினோம்!

நேற்றே அது நடந்ததோடு இன்று அதற்கு மேலான லாபத்தில் கச்சா 
எண்ணெய் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது!

இப்படிக் கணிப்பதொன்றும் பெரிய கம்பசூத்திரமுமல்ல கணித்துக் கூறும் 
நாங்களும் பெரிய நாஸ்டர்டாமஸும் அல்ல..!

அனைத்துமே வரைபடத்தின் வெளிப்பாடு தான்!

யாரும் கணிக்கலாம்! என்றும் வெல்லலாம்!

தேவையெல்லாம் கொஞ்சம் பயிற்சியும் உழைப்பும் தான்!

மட்டுமல்லாமல் உங்கள் முதலுக்கு நீங்களே முழு பொறுப்பு எனும் பட்சத்தில்
 சந்தையில் உங்கள் பணத்தை நீங்கள் தான் கையாளவேண்டுமே அன்றி 
யாரையும் நம்பிச்செல்வதென்பது நீண்ட கால லாபகர வணிகத்திற்குத் 
துணை  போகாது!

வாரந்தோறும் எமது ஊரில் நடைபெறும் கட்டண வகுப்பில் கலந்து கொண்டு 
நீங்களும் ஆகலாம் ஒரு மாஸ்டர் ட்ரேடர்!

பொதுவகுப்பில் கலந்து கொள்ள இயலாதவர்கள், ஏதேனும் ஓர் வார 
இறுதியில் கடலூரில் எம் இல்லத்திற்கே வருகை புரிந்து அதே கட்டணத்தில் 
(ரூ 5000/-) தனிப்பட்ட முறையில் இன்னும் சிறப்பாக பயின்றும் போகலாம்!

தனிப்பட்ட முறையில் வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள்
ஓரிரு நாட்கள் முன்னமே அலைபேசி தங்கள் வருகையையும் எமது உள்ளூர் 
இருப்பையும் உறுதி செய்து கொண்ட பின் புறப்பட்டு வரவும்!

நன்றி!

எந்நேரமும் உங்கள் தொடர்புக்கு: 9788563656








DISCLAIMER 
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.







Thursday, July 17, 2014

இன்றைய சந்தை அடிப்படை


இன்று பிற்பகல் இந்திய நேரப்படி 2:30 க்கு 
வெளியாகும் CPI யின் மாதாந்திர மற்றும் வருடாந்திர அறிக்கைகள் யூரோ 
நாணயத்தை நேரடியாக பாதிக்கும் முக்கியச் செய்திகளாகப் 
பார்க்கப்படுகின்றன.

மாலை ஆறு மணிக்கு அமெரிக்க டாலர் மற்றும் கச்சா எண்ணெயை ஒன்று 
போல் பாதிக்கும் Building Permits (MoM), Initial Jobless Claims, Continuous Jobless 
Claims போன்ற அறிக்கைகள் வெளிவர இருப்பதால் ஆறு மணி முதல் ஆறரை
 வரையிலான (கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி) வர்த்தகத்தில் கூடுதல் 
கவனம் தேவை!

மட்டுமல்லாமல் மாலை 7:30க்கு வெளியாகும் Philadelphia Fed Manufacturing 
Index' 
தகவலும் டாலர் மற்றும் கச்சா எண்ணையின் விலை நகர்வுகளை 
துரிதப்படுத்தவல்லதாகத் தெரிகிறது!

 Mr.BULLARD (FOMC Member)
இறுதியாக இரவு 11:05க்கு

வெளியாகும் (FOMC உறுப்பினர்)

திரு.புல்லர்ட்

அவர்களின் உரையும் டாலர் மற்றும்

கச்சா எண்ணையில் மிதமான 

பாதிப்பைக் கொண்டு வரும் என்று

எதிர்ப்பார்க்கப்படுகிறது!

மேற்கூறிய அடிப்படைகள் யாவையும் சற்று கவனத்தில் கொண்டு வர்த்தகம் 
புரிவது சாலச் சிறந்தது!


வெல்க!

Wednesday, July 16, 2014

CRUDE UPDATES


Crude still into SELL zone today - July 16 

Intraday resistances  @ 6030  --- 6061 --- 6093  

These are the selling zones too for intraday trades

As mentioned in the JULY 11 post (pls scroll back) we convert our BUY into SELL after crude has closed below 6148 and cuts 6075 the next day 

What next........?

No fresh buying till it find a close above 6018 today and cuts 6093 tomorrow.

IN OUR OWN TRADES WE ARE INTO SHORT AS FOR NOW (as for as POSITION's concerned)

For more details, technical class updates, consulting, 
zero cost account opening & free charts 
CONTACT 9788563656 anytime anyday


All the best









DISCLAIMER 
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.

இன்றைய சந்தை அடிப்படை


GBP நாணயத்தை நேரடியாகவும், அமெரிக்க டாலரை மறைமுகமாகவும் 
பாதிக்கும் செய்திகளான Claimant Count Change, Unemployment rate இந்திய 
நேரப்படி இன்று பிற்பகல் 2:00 மணிக்கு வெளியாகவிருக்கின்றன!


மாலை ஆறு மணிக்கு வெளியாகும் மாதாந்திர மற்றும் வருடாந்திர PPI 
தகவல்கள்,
7:30 க்கு வெளியாகும் கனடா வங்கியின் பணவியல் கொள்கை அறிக்கை 
மற்றும் அதன் வட்டி விகித முடிவுகள் முறையே அமெரிக்க டாலர் மற்றும் 
கனடிய டாலரை அசைக்கவல்ல செய்திகளாகும்!
மட்டுமல்லாமல் இன்று மாலை 7:30க்கு வெளியாகும் FED chairman Yellen 
அறிக்கையும், அதைத்தொடர்ந்து 8:45க்கு வெளியாகும் கனடிய வங்கி ஆளுநர் 
திரு.போலோழ் அவர்களின் உரையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் 
கருதப்படுகின்றன!



இதோடு கூட இரவு 9:15க்கு வெளியாகும் உறுப்பினர் ஃபிஷர் அவர்கள் 
உரையும் டாலரின் நகர்வுகளில் மிதமான பாதிப்புகளை 
ஏற்படுத்தவல்லதாகக் கருதப்படுகிறது!

இதனிடையே இரவு 8 மணிக்கு வெளியாகும் கச்சா எண்ணெய் கையிருப்புத்
 தகவலும் அதன் விலை நகர்வில் 8:20 PM வரை அதிதுரித அலைகளை 
ஏற்படுத்திப் போகும்!

ஆக இன்று வர்த்தகர்கள் கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் வெள்ளி அதில் 
கவனமாக இருக்க வேண்டிய நேரம்..

பிற்பகல் 2:00 - 2:40 ; மாலை 7:25 - 8:20; இரவு 8:45 - 9:10 , மற்றும் 9:25 - 9:45 PM
வெல்க!

படத்தில் - கனடிய வங்கி ஆளுநர் திரு.போலோழ் மற்றும் FOMC உறுப்பினர் திரு.ஃபிஷர்