Friday, July 11, 2014

CRUDE UPDATES



As predicted Crude starts an upward correction from today 

Do not get caught up in Intraday fluctuations - They might deceive you 

Good point to catch Crude for LONG is 6157

Catch it around that level and forget it till expiry 

STOP LOSS is on closing basis - If closed below 6148 today and cuts 6075 u shall exit - otherwise dont worry about the stop loss!

Traders with 1 Lakh investment shall take 1 LOT position and hold till expiry 

ALL THE VERY BEST

Thursday, July 10, 2014

A CRUDE VIEW



CRUDE UPDATE
Bears Honeymoon is going to come to an end by the end of today's session
 
Crude will have a bounce back from tomorrow (July 11) atleast for a week

Strong supports are seen @ 6061 and 6035

In dollar chart Crude is trading now near a strong support of 101.25 $ 

It has to close below this level to reach 5975-50 in MCX

After watching today's (July 10) close tomorrow's (July 11) opening we shall assure a clear BULLS run for the next 5 days.

I shall update it in the very same space!

On the whole it is better to book (short) profits near 6060 levels

All the best

WE DARE LIVE CLASSES - VOTE YOUR LOCATION FRIENDS





Dear Friends,
You have a great opportunity to watch our M I D techniques LIVE beautifully working in MARKET HOURS..

EXCLUSIVELY we dare to take LIVE classes with the techniques we deal everyday in commodity market !

You friends select the location for our first LIVE class voting ur city in comment box - Poll is open till next week end (i.e July 19)

If 15-20 sure votes dropped for the same city first preference is given to that place

Until then we proceed our week end classes with the same fee

Join hands and rock it guys..
JAI HO!



NB: On account of LIVE classes we increase the fee and the class hours
For more details pls contact : 9788563656

இன்றைய சந்தை அடிப்படை


இந்தோனேஷிய வட்டி விகித முடிவுகள், சில்லறை விற்பனை, ஃப்ரெஞ்ச் தொழிற்சாலை உற்பத்தி, ஃப்ரெஞ்ச் HICP யின் காலாண்டுமாதாந்திர மற்றும் வருடாந்திர அறிக்கைகள், ECB பிரதி மாத அறிக்கை, வர்த்தக சமநிலை, Initial Jobless claims, new housing price index, என்று பற்பல தகவல்கள் இன்று வெளியாக இருப்பினும் இது அல்லாது மிக முக்கியமாக கருதப்படுவது......
இந்தியநேரப்படி இன்று மாலை 4:30க்கு வெளியாகவிருக்கும் இங்கிலாந்து வங்கியின் காலாண்டு அறிக்கை மற்றும் அதன் வட்டி விகித முடிவுகள் ஆகும்.
இது GBP நாணயத்தை நேரடியாகவும் அமெரிக்க டாலர், கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் வெள்ளி அதனை மறைமுகமாகவும் பாதிக்கவல்லதாதலால்
மாலை 4:30லிருந்து 5:10
வரையிலான (மேற்குறிப்பிட்ட பொருட்களின்) வர்த்தகத்தில் கவனம் தேவை!
சந்தையில் உங்கள் ஐயங்களுக்கும் ஆலோசனைகளுக்கும் எந்நேரமும் அணுகவும்: 9788563656
வெல்க!

Wednesday, July 09, 2014

கமாடிட்டி சந்தை வகுப்புகளில் ஒரு மாபெரும் புரட்சி!


சந்தையில் இதுவரை யாரும் முயற்சிக்க அஞ்சியதும் எங்கும் இல்லாதபடியுமான முறையில் எமது வகுப்புகளில் (விலையையும் நேரத்தையும் கூட்டாக வைத்து) நாம் கண்டறிந்த 'M I D' டெக்னிக்குகள் (காப்புரிமை பெறப்பட்டது) கமாடிட்டி சந்தையின் தின வர்த்தகத்தில் எப்படி வேலை செய்கிறதென்பதை சந்தை நேரத்திலேயே LIVE ஆக காண்பித்து வகுப்புகளை வழிநடத்தவிருக்கிறோம்!
சந்தையில் இம்மாதிரி நிகழ்நேர (LIVE) வகுப்புகள் வர்த்தகர்களுக்கும் சரி தொழில்நுட்ப ஆய்வாளர்களுக்கும் சரி இங்கு புத்தம் புதிதான விஷயமாகும்!
எங்கள் தின வர்த்தக 'M I D' தொழில்நுட்பத்தின் மேல் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாலும் சந்தையில் தோல்வி முகத்தில் துவண்டு போயிருக்கும் வர்த்தக அன்பர்களுக்கு புத்துணர்ச்சியும் புதிய நம்பிக்கையும் தருவதற்காகவும் இவ்வகை வகுப்புகளை ஏற்பாடு செய்யவிருக்கிறோம்!
LIVE வகுப்புகள் முன்னிட்டு வகுப்பு நேரமும் கட்டணமும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது!
பதிவு செய்தவர்கள் இறுதி நேர வகுப்பு புறக்கணிப்பைத் தவிர்க்க முன்பதிவுக் கட்டணமதை நிகழ்நேர வகுப்புகளுக்கு கட்டாயமாக்கியுள்ளோம்!
இதன் ஆரம்பக்கட்டமாக..
LIVE வகுப்பிற்கான இடம் தேதி அதை நீங்களே முடிவு செய்து தொடர்ந்து கமென்ட் பெட்டியில் வாக்களியுங்கள்!
அடுத்த வார இறுதி வரை நண்பர்கள் வாக்களிக்கலாம்!
ஒருவர் ஒரு வாக்கிற்கு மேல் அளிக்கக் கூடாது!

அதிக வாக்கு விழும் ஊருக்கு முதல் வாய்ப்பளிக்கப்படும்!
புதுவை, சென்னை வர்த்தக நண்பர்கள் தகுந்த strength உடன் லைவ் வகுப்புகள் கோரினால் முன்னுரிமை தரப்படும்!
STRENGTH: குறைந்தது பதினைந்து முதல் இருபது பங்களிப்பாளர் அல்லாது LIVE வகுப்புகள் மேற்கொள்ளப்படமாட்டாது என்பதனையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்!
உபதரகர்கள் (sub-brokers) தங்கள் வாடிக்கையாளர்களிடம் இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து எமது லைவ் வகுப்புகளை ஒரு பேக்கேஜ் போல் பேசிக் கொண்டும் அழைக்கலாம்!
மேலும் விபரங்களுக்கு அணுகவும்: 9788563656
வருக...இணைக... வெல்க..!



DISCLAIMER 
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.

Tuesday, July 08, 2014

இன்றைய சந்தை அடிப்படை


இந்திய நேரப்படி பிற்பகல் GBP நாணயத்தை பாதிக்கும் இரண்டு மணிக்கு மாதாந்திர, வருடாந்திர தொழிற்சாலை உற்பத்தி மற்றும் Manufacturing production (MoM) தகவலும், 

மாலை 7:00 மணிக்கு டாலரை மிதமாக பாதிக்கும் NIESR GDP ESTIMATE, JOLTS JOB OPENINGS தகவலும் வரவிருப்பதால் வர்த்தகர்கள் இன்று பிற்பகல் இரண்டிலிருந்து மூன்று வரையிலும் மாலை ஏழரையில் இருந்து எட்டு வரை கச்சா எண்ணெய் மற்றும் தங்கம், வெள்ளி ஆகிய கமாடிட்டிகளில் கவனமாக வர்த்தகம் மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

மேலும் இன்று இரவு சந்தை முடியும் தருவாயில் (@11:15PM) அமெரிக்க டாலரை நேரடியாக பாதிக்கும் கோச்ஷர்லகோட்டா அவர்கள் உரையும் வரவிருப்பதால் இரவு 11:10இல் இருந்து சந்தை முடியுமட்டும் கச்சா எண்ணெய் சற்று தாறுமாறான விலை நகர்வை சந்திக்கக் கூடும்! உஷார்!


வெல்க!