Wednesday, July 30, 2014

இன்றைய சந்தை அடிப்படை (ஜூலை 30)



இந்திய நேரப்படி 
இன்று மாலை 5:45 
க்கு வெளியாகும் ADP 
Nonfarm Employment 
change, 
அதைத் தொடர்ந்து 
6:00 மணிக்கு 
வெளியாகும் GDP 
(காலாண்டு 
தகவல்) 
ஆகியன அமெரிக்க 
டாலரை பலமாக 
பாதிக்கவல்ல செய்திகளாகும்!

சென்ற காலாண்டில் -2.9% ஆக இருந்த GDP இன்றைய சந்தை 
எதிர்ப்பார்ப்பின்படி 3.0% ஆக வெளியாகும் எனத் தெரிகிறது!

அதிகமாகும் பட்சத்தில் டாலர் மற்றும் கச்சா எண்ணையை அது வலுப்படுத்தி
 தங்கம் மற்றும் வெள்ளியைக் கீழிறக்கும்!

3.0% க்கும் குறைந்து வெளியாகுமெனில் டாலர் மற்றும் கச்சா எண்ணையை 
வலுவிழக்கச்செய்து ஆறு மணி முதல் ஆறே முக்கால் வரை தங்கம் மற்றும் 
வெள்ளியை மேலுயர்த்திச் செல்லும்!
முன்னதாக வெளியாகும் ADP Nonfarm Employment Change சென்ற வெளியீடான 
281000ல் இருந்து குறைந்து 230000 ஆக எதிர்ப்பார்க்கப்படுகிறது!

மட்டுமல்லாமல் இரவு எட்டு மணிக்கு வெளியாகும் கச்சா எண்ணெய் 
கையிருப்புத் தகவல் (INVENTORY) 8:30 PM வரையிலான அதன் வர்த்தகத்தில் 
அதிவேக (மேல்/கீழ்) அலைகளோடு திடீர் மாறுதல்களையும் உள்ளடக்கி 
இருக்கும்!

செய்தி நேரங்களில் கவனத்துடன் செயல்பட்டு வெல்ல வாழ்த்துக்கள்!

மேலும் விபரங்களுக்கும் (இலவச கணக்கு திறப்பு, இலவச நிகழ்நேர 
(LIVE CHARTS) வரைபடங்கள் மற்றும் இலவச பரிந்துரைகள்), 
சனிக்கிழமை தோறும் கடலூரில் நடைபெறும் எமது கட்டணப் பயிற்சி
வகுப்பு முன்பதிவிற்கும் அலைபேசவும் 9788563656 











No comments: