Friday, August 01, 2014

இன்றைய சந்தை அடிப்படை


(அனைத்து வெளியீடுகளும் இந்திய நேரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது)

இன்று மதியம் 12.45க்கு யூரோவை பாதித்துச் செல்லும் Spanish Manufacturing PMI
யும்,  பிற்பகல் 1:15 தொடங்கி ஐந்தைந்து நிமிட இடைவெளிகளில்
German/French/Italian Manufacturing PMI தகவல்களும்,


அதைத் தொடர்ந்து
2:00 PMற்கு GBP நாணயத்தை
பாதிக்கும் Manufacturing PMI
தகவல்களும் வெளியாக இருப்பதால் டாலர், கச்சா எண்ணெய், தங்கம்,
வெள்ளி மற்றும் காப்பரில் 12:40 PM முதல் 2:30 வரை வர்த்தகர்கள் சற்று
கவனமாக வர்த்தகம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!


மட்டுமல்லாமல் மாலை ஆறு மணிக்கு வெளியாகவிருக்கும் Non Farm PayRolls,
Core PCE Price Index, Personal Spending (மாதாந்திர அறிக்கை)  ஆகியனவும்,

அதைத் தொடர்ந்து 7:30 PM ற்கு  ISM Manufacturing PMI யும்
முக்கியமாக  டாலர், தங்கம் மற்றும் கச்சா எண்ணையின் நகர்வுகளை
நேரடியாக பாதிக்கவல்லவை என்பதால் 6:00PM முதல் 6:40PM வரையிலான
வர்த்தகத்திலும் கூடுதல் கவனம் தேவை!

நேரங்களைக் குறித்துக் கொண்டு உஷாராக வர்த்தகம் புரிய வாழ்த்துக்கள்!

வெல்க!









No comments: