Tuesday, August 05, 2014

NIFTY FUTURES TODAY (AUG 05)



நேற்று நாம் பதிவேற்றியிருந்தது போலவே Nifty Futures
7606 என்ற நிலையைத் தொடாமல் 7634 என்ற இலக்கிற்கு மேல் 15 நிமிடங்கள் வர்த்தகமாகி அதன் மேல் இலக்கான 7696 ஐ அடைந்து வெற்றி வர்த்தகத்திற்கு வாய்ப்பளித்திருந்ததைக் கண்டீர்கள்!

இன்று.............

மேற்புறம் 7725 என்ற இலக்கைக் கடந்து 15 நிமிடங்கள் நின்று வர்த்தகமானால் Nifty Futures 7752 என்ற இலக்கை வெகு எளிதாக அடையும்!
தக்க வால்யூமுடன் 7753 என்ற நிலை உடைபட்டால் 7773 என்ற இலக்கும் சாத்தியப்படும் 

ஒருவேளை இன்று 7709 என்ற முக்கியமான ஆதரவு நிலையை உடைத்த பின் அதைத் தொடாமல் NIFTY FUTURES தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு வர்த்தகமானால் 7684 என்ற நிலையையும் பின் அதுவும் நல்ல வால்யூமுடன் உடைபட்டால் 7671 & 7659 என்ற நிலையையும் அடையும்!

INTRADAY SUPPORTS  @ 7709 – 7671 – 7659
INTRADAY RESISTANCE @ 7730 – 7752 – 7778

கவனத்துடன் அளவுகள் பயன்படுத்தி வெல்க!







DISCLAIMER 
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.











No comments: