Tuesday, August 05, 2014

இன்றைய சந்தை அடிப்படை (AUG 05)



(அனைத்துச் செய்திகளும் இந்திய நேரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது)

10:00 AM: அமெரிக்க டாலரை மறைமுகமாகவும் ஆஸ்திரேலிய டாலரை நேரடியாகவும் பாதிக்கவல்ல அந்நாட்டு வட்டி விகித முடிவுகள் மற்றும் RBA rate statement வெளியீடு

10:30 AM: இந்திய ரூபாயை பாதிக்கும் இந்திய HSBC சேவைகள் PMI அதைத் தொடர்ந்து 11:00 மணிக்கு வெளியாகும் இந்திய வட்டி விகித முடிவுகள்

2:00 PM: GBP நாணயத்தை (பலமாக) நேரடியாகவும் அமெரிக்க டாலரை மறைமுகமாகவும் பாதிக்கும் services PMI வெளியீடு கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் வெள்ளியில் சற்றே அதிகமான சலனத்தை ஏற்படுத்தக்கூடும்!

7:30 PM: அமெரிக்க டாலர், கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தில் நேரடியாக அதிக சலனத்தை ஏற்படுத்தக் கூடிய ISM Non Manufacturing PMI செய்திகள் வெளியாகும் நேரம்.

மட்டுமல்லாமல் இன்று பிற்பகல் 12:45 தொடங்கி தொடர்ந்து ஐந்தைந்து நிமிட இடைவெளிகளில் வெளியாகும் Spanish, Italian, French, German services PMI
செய்திகள் நேரடியாக யூரோவை மிதமாக பாதிக்குமென்பதாகவும் தெரிகிறது!

சந்தையில் கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி மற்றும் காப்பரில் வர்த்தகர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டிய நேரம்..

10:00 – 10:30 AM
1:15 – 2:30 PM 
7:25 – 8:10 PM

வெல்க!


இலவச கணக்கு திறப்பு, இலவச நிகழ்நேர (LIVE CHARTS) வரைபடங்கள், இலவச பரிந்துரைகள், போன்ற விபரங்களுக்கும் சனிக்கிழமை தோறும் கடலூரில் நடைபெறும் எமது கட்டணப் பயிற்சி வகுப்பு முன்பதிவிற்கும் 
அலைபேசவும் 9788563656 









No comments: