Tuesday, August 05, 2014

சந்தையில் வெல்வோம்..செல்வத்தைக் காப்போம்!




தின வர்த்தகத்தில் அனுதினமும் சந்தையைக் கையாளுவதை நிறுத்தி நீங்கள் உங்களைக் கையாளத் தொடங்கினாலே தோல்வி முகத்திலிருந்து மீண்டு விடலாம்!

எப்படி அது சாத்தியம்?


சந்தையில் நம் பேரச்சத்தை, நம் பேராசையை, நம் ஒழுங்கீனத்தை, நம் படபடப்பை, நம்  மன உளைச்சலை, நம்  இடைவிடாத (தேவையற்ற) வர்த்தகங்கள் மேற்கொள்ளச் செய்யும் நமைச்சலை, அதனால் உண்டாகும் தோல்வி தரும் எரிச்சலை, கோபத்தை, மற்றவர் வெல்லும் போது ஏற்படும் காழ்ப்புணர்ச்சி மற்றும் பொறாமையை , நம்மால் இயலவில்லையே என்ற இயலாமையை, கழிவிரக்கத்தை, தொடர் தோல்வி மற்றும் பாதுகாப்பற்ற சூழலில் குடும்பத்தார் மீது ஏற்படும் வெறுப்பை, பெற்ற குழந்தைகளின் மனம் விட்டே தூரச் சென்று விட்ட அவலத்தை, இன்னும் பலப்பல எதிர்மறை எண்ணங்களை எல்லாம் வென்று சந்தையில் சாதிப்பது எப்படி..?

சந்தை நேரத்திலும், சந்தை முடிவிலும் உங்களுக்குள் சூறாவளியாய் சுழன்றடித்து அல்லும் பகலும் தீரா இடும்பைத் தரும் இந்தக் கேள்விகளுக்கான விடைகளோடும், அற்புதமான தொழில்நுட்ப யுக்திகளோடும் கடலூரில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பயிற்சி வகுப்புகளோடு காத்திருக்கிறோம்!

அவசியம் கலந்து கொண்டு பயனடையுங்கள் நண்பர்களே!

வகுப்பின் சாராம்சம்
ஈக்விட்டி  மார்க்கெட்டில் இரண்டு வாரம் முதல் ஒரு மாதம் வரை பொசிஷன் எடுத்து ஆபத்தே இல்லாமல் வர்த்தகம் செய்யும் முறையும்,
கமாடிட்டி சந்தையில் இன்ட்ரா டே வர்த்தகம் தினம் தினம் செய்து லாபத்தை உறுதி செய்து கொள்ளும் முறையும் கற்றுத்தரப்படும்!

மட்டுமல்லாமல்......

1) எந்தெந்த நேரத்தில் எந்தெந்த அடிப்படை செய்திகள் கமாடிட்டி/ஈக்விட்டி சந்தையை பெரிதும் பாதிக்கும்..?

2) முழு நேரம் சந்தையில் அடைபடாமல் பகுதி நேர வர்த்தகம் செய்வது எப்படி..?

3) ஈக்விட்டி சந்தையில் UPPER FREEZE பங்குகளை கணித்து 15 நாள் பொசிஷன் டிரேடிங் செய்வது எப்படி..?

4) கமாடிட்டி சந்தையில் பக்கவாட்டில் நகரப் போகும் (sideways movement) பொருட்களை முன்னரே கண்டறிந்து அதைத் தவிர்ப்பது எப்படி..?

5) வர்த்தக நாளில் எந்த நேரத்தில் எந்த பொருள் என்ன விலையை முக்கிய ஆதரவாகவோ (support) முக்கிய தடையாகவோ (resistance) கொள்ளும்..? அதைக் கணிப்பது எப்படி..?

6) எல்லாவற்றிற்கும் மேலாக சந்தையில் பயமில்லாமல், குழப்பமில்லாமல், பரபரப்பின்றி மகிழ்ச்சியாய் வர்த்தகம் செய்வது எப்படி..?

இன்னும் இப்படி பலப்பல யுக்திகள் அறிந்து சந்தையில் வெற்றி  நடை போடுங்கள்!

பயிற்சி நேரம்: 10 AM - 4 PM
உணவு இடைவேளை: 1 - 2 PM

இலவச கணக்கு திறப்பு, இலவச லைவ் ச்சார்ட்ஸ், இலவச பரிந்துரைகள் என அத்தனைக்கும் முன்னணி பங்கு நிறுவனங்களில் ஒரு வார கால அவகாசத்திற்குள் ஏற்பாடு செய்து தருகிறோம்!


வருக..! இணைக..! வெல்க..!






No comments: