Monday, September 15, 2014

இன்றைய சந்தை அடிப்படை (SEP 15)

இன்று நண்பகல் 12 மணியளவில் வெளியாகவிருக்கும் WPI Food (YoY), WPI Fuel (YoY), WPI Inflation (YoY) மற்றும் WPI Manufacturing Inflation (YoY) இந்திய ரூபாய் மற்றும் நிஃப்டி, சென்செக்ஸ் அதில் மிகுந்த பாதிப்பைக் கொண்டு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது!

Indian Ministry of Commerce & Industry அதன் வெளியீடான WPI Inflation இன் 
வருடாந்திர அறிக்கையானது சென்ற முறை 5.19% ஆக இருந்தது இம்முறை 4.50% ஆக எதிர்ப்பார்க்கப்படுகிறது! இப்புள்ளிகள் மேற்கொண்டு வெளியாகும் பட்சத்தில் ரூபாய் வலுவடைந்து நிஃப்டி/சென்செக்ஸ் உயர வழிவகுக்கும்; அல்லாமல் போனால் டாலருக்கு எதிரான ரூபாய் வலுவிழந்து நிஃப்டி/சென்செக்ஸ் வீழ ஏதுவாகும்!




இன்று மாலை 6:00 மணிக்கு அமெரிக்க டாலர் குறியீட்டில் மிதமான பாதிப்பைக் கொண்டு வரும் NY Empire State Manufacturing Index மற்றும் 6:45 மணிக்கு வெளியாகும் Industrial Production (MoM) தகவல்களும் 
குறிப்பிடத்தக்கனவாகும்!

 ஆக.. இன்று சந்தையில் நிஃப்டி ஃபியூச்சர்ஸ், தங்கம், வெள்ளி கச்சா எண்ணெய், காப்பர், நிக்கல் அதில் கவனமாக இருக்க வேண்டிய நேரம்..

 12:00 1:00 PM; 6:00 7:20 PM


நேரமறிந்து வர்த்தகம் புரிந்து வெல்க!








No comments: