பல்வேறு செய்திகள்
சந்தை சார்ந்து இன்று வெளிவர இருப்பினும் பிற்பகல்
இரண்டு மணிக்கு வெளியாகும் Claimant
Count Change, Unemployment rate மற்றும்
போனசுடன் கூடிய Average Earnings Index
செய்திகள் முக்கியமாக அமெரிக்க
டாலர் மற்றும் GBP யில் குறிப்பிடத்தக்க அதிர்வைக்
கொண்டு வருமென்று
எதிர்ப்பார்க்கப்படுகிறது!
தொடர்ந்து 2:30 க்கு
வெளியாகும் ஐரோப்பிய நுகர்வோர் விலைக் குறியீட்டு
எண் (மாதாந்திரம் &
வருடாந்திரம்) யூரோவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக்
கொண்டு வரும்!

புதன் தோறும் இரவு
எட்டு மணிக்கு வழக்கமாக வெளியாகும் கச்சா
எண்ணெய் கையிருப்பு தகவலும் இன்று
தினவர்த்தகர்களுக்கு உகந்ததாகக்
கருதப்படுகிறது!
இது மட்டுமல்லாமல் இன்று
சந்தை முடியும் தருவாயில் இரவு 11:30க்கு
(நாளை சந்தை திறப்பின் போது
குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு
வரக்கூடிய தகவலாக) வெளியாகும் FOMC Economic projections’ உம்
கவனிக்கப்படவேண்டிய செய்தியாகும்!
2:00 – 3:00 PM; 6:00 – 6:30 PM; 8:00 – 8:30 PM
நேரமறிந்து,
வர்த்தகம் புரிந்து வெல்க!
No comments:
Post a Comment