Monday, August 18, 2014

இன்றைய சந்தை அடிப்படை (AUG 18)


இந்திய நேரப்படி இன்று மாலை ஆறு மணியளவில் வெளியாகும் (கனடிய டாலர் மற்றும் அதற்கெதிரான அமெரிக்க டாலரை பாதிக்கவல்ல) தகவலான Foreign Securities Purchase கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் விலைகளில் மாலை ஆறு மணியிலிருந்து ஆறு முப்பது வரை சற்றே வேகமான நகர்வுகளைக் கொண்டு வரக்கூடும்!

21.43B ஆக இருந்த இது இம்முறை 14.68B ஆக எதிர்ப்பார்க்கப்படுகிறது!

எதிர்ப்பார்ப்பிற்கு மேல் வெளியாகும் போது தகவலானது அந்நேரத்தில் கனடிய டாலரை பலப்படுத்தி அமெரிக்க டாலர் மற்றும் கச்சா எண்ணெய் சரிய காரணமாகும்!
அல்லாத பட்சத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான CAD குறைந்து, கச்சா எண்ணெய் விலை உயர ஏதுவாகும்!

வேறு விசேஷ தகவல்கள் இன்று ஏதும் இல்லாத காரணத்தால் சந்தை நகர்வுகள் சற்று மிதமாகவே இருக்கும்!

வெல்க!




No comments: