Friday, July 04, 2014

Stock/Commodity Market classes ahead in coimbatore

ஆழம் அறியா ஆற்றில் காலை விட அத்தனை யோசிக்கும் நாம் படு சுழலும் வேகமும் ஆழமும் நிறைந்த சந்தையில் மட்டும் ஏதுமறியாது இறங்குதல் எப்படி நலம் பயக்கும்..?

ஆசைப்படுவதில் தவறில்லை.. பேராசைக்கூட தவறில்லை!
THINK BIG என்பது வேகமாக  உலகம் முழுதும் பரவி வரும் கோட்பாடாகவும்  மாறி வருகிறது!
ஆனால் எதிலும் விபரம் அறியாது தகுந்த படிப்பு, பயற்சி, உழைப்பு இல்லாது 'மந்திரத்தில் மாங்காய் காய்ப்பது போல எனக்கு பெருஞ்செல்வம் வேண்டும்' என்றால் அதைப் போலொரு அறிவீனமும் அநியாயமும் இல்லை!

சந்தை வணிகத்திற்கும் இது அங்ஙனமே பொருந்துமாதலால் 
நண்பர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற எமது சென்னை வகுப்பை அடுத்து கோவையில் நாளை மறுநாள் ADVANCED INTRADAY TRADING SECRETS (COMMODITY) & POSITIONAL TRADES (EQUITY) தொழில்நுட்ப வகுப்புகள் நடைபெற உள்ளன!

முன்பதிவு செய்து கலந்து கொண்டு நண்பர்கள் சந்தை வணிகத்தில் தகுந்த பயிற்சியும் நிபுணத்துவமும் பெற்று பயனடையும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஜூலை 6 (ஞாயிறு) வகுப்புகள் நடைபெறும் இடம்:

EDEN SHARE ACADEMY
148sf2, SECOND FLOOR
SALEM COMPLEX
HOPES COLLEGE STOP
PEELAMEDU
COIMBATORE - 4

இருக்கை முன்பதிவிற்கு முந்துங்கள்....

தொடர்புக்கு  : 9788563656


வருக...! இணைக...! வெல்க...!R.

No comments: