Monday, June 30, 2014

TECHNICAL CLASSES UPDATE


வரும் ஜூலை 6 ஆம் தேதி ஞாயிறன்று உங்களுக்காக....




முகவரி:
EDEN SHARE ACADEMY
148sf2, SECOND FLOOR
SALEM COMPLEX
HOPES COLLEGE
PEELAMEDU
COIMBATORE - 4

இருக்கை முன்பதிவிற்கு உடனே அழையுங்கள் : 9788563656


TVS MOTORS - Recommended @ 143.10 on JUNE 20 to the clients now flying near 165
பத்தே நாட்களில் இப்பங்கு தந்த லாப சதவிகிதத்தை நண்பர்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம்!

இது போன்று பல பங்குகள் கடந்த மூன்று மாத காலத்தில் வெவ்வேறு துறை சார்ந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளன!

இம்மாதிரி பத்து முதல் பதினைந்து நாட்கள் வரை உங்கள் பெரிய/சிறிய முதலீடுகளுக்குள் பங்குகள் தெரிவு செய்து கொஞ்சமும் அச்சமில்லாமல் மாத வருமானம் பார்க்கும் ஒரு HIGH NET WORTH தொழில்நுட்ப ரகசியம் தனை எங்கள் வகுப்புகளில் உடைக்கவிருக்கிறோம்!

நினைவில் கொள்ளுங்கள் நண்பர்களே!

நிர்ணயிக்கப்படும் வகுப்புக் கட்டணம் எதுவாயினும் இதற்கு ஒப்பான தொழில்நுட்பங்களை எந்தத் தொழில்நுட்ப வல்லுநரும் ஒரு தனி நபரிடம் கூட மனம் திறக்கத் தயங்கும் ரகசியங்கள் இவை என்றால் அது மிகையில்லை!
ஆக...
எமது வகுப்பிற்குப் பின் நீங்களும் ஆகலாம் ஒரு மாஸ்டர் டிரேடர்!

மட்டுமல்லாமல்...
முற்றிலும் இதுகாறும் சந்தையில் தோல்வி முகமே கண்டு தீரா பயத்திலும் துயரிலும் வாழ்ந்து வருகின்ற வர்த்தகர் நலனுக்காகவும் அவர் தம் முறையான தனிப்பட்ட வர்த்தகத்திற்காகவும், சந்தையில் அவர் வருங்கால நம்பிக்கைகளுக்காகவும் மட்டுமே வெளியிடப்படுகின்றனவே அன்றி வேறு எவ்வித தவறான உபயோகத்திற்கும் அல்ல!

இதற்காக வகுப்பில் வெளியிடப்படும் எமது கமாடிட்டி மற்றும் ஈக்விட்டி சார்ந்த அதிநவீன தொழில்நுட்ப ரகசியங்கள் யாவும் காப்புரிமை (Patent Rights) கொண்டு காக்கப்பட்டுள்ளது!

வருக..! வெல்க..!

நன்றி!


வகுப்பு நடைபெறும் இடத்திற்கு வரைபட வழிகாட்டி : 


No comments: