Wednesday, July 23, 2014

இன்றைய சந்தை அடிப்படை






பின்வரும் (இந்திய) நேரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியச் செய்திகளுக்காய் சந்தையில் (குறிப்பாக கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் வெள்ளியில்) கவனம் கொள்க!

GBP நாணயத்தை பாதிக்கும் செய்திகள்..

2:00 PM - MPC MEETING MINUTES
5:15PM - இங்கிலாந்து வங்கியின் கவர்னர் திரு.கார்னியின் உரை

கனடிய டாலரை நேரடியாகவும் அமெரிக்க டாலரை மறைமுகமாகவும் பாதிக்கும் தகவல்கள்.

6:00 PM - மாதாந்திர அடிப்படையில் வெளியாகும் CORE RETAIL SALES மற்றும் RETAIL SALES


சென்ற மாதம் 0.7% ஆக இருந்த CORE RETAIL SALES இம்முறை 0.3% ஆக குறைத்து எதிர்ப்பார்க்கப்படுகிறது - எதிர்ப்பார்ப்பை மீறி
புள்ளிகள் அதிகமானால் அது கனடிய டாலரை பலப்படுத்தி டாலர் மற்றும் கச்சா எண்ணையை (தினவர்த்தகத்தின் போது) மாலை ஆறிலிருந்து ஆறு நாற்பது வரை கீழிறக்கி தங்கம் மற்றும் வெள்ளி உயர வாய்ப்பளிக்கும்!

0.3% க்கும் கீழ் புள்ளிகள் வெளியாகும் பட்சத்தில் டாலருக்கு நிகரான கனடிய நாணயம் வலுவிழந்து (6:00 மணியிலிருந்து 6:40 PM வரை ) கச்சா எண்ணெய் உயரவும் தங்கம் வீழவும் வழி வகுக்கும்!

மேலும் சந்தை குறித்த அனைத்து ஐயங்களுக்கும், இலவச ஆலோசனைகளுக்கும், பரிந்துரைகளுக்கும், இலவச கணக்கு திறப்பிற்கும், இலவச LIVE CHARTS ற்கும், (சந்தைத் தொழில்நுட்ப ஆய்வு குறித்த)  கட்டணப் பயிற்சி வகுப்புகளுக்கும் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்..!

அலைபேசி: 9788563656

சனிக்கிழமை தோறும் கடலூரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் எமது கட்டணப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு தினவர்த்தகத்தில் தொடர்ச்சியான வெற்றிக்குப் பாதையமைத்துக் கொள்ள வலப்பக்கமுள்ள பதிவேட்டில் இடம், அலைபேசி எண் கொடுத்து இலவசமாகப் பதிவு செய்து கொள்ளவும்!

வெல்க!

No comments: