Tuesday, March 10, 2015

நீட்டிக்கப்பட்ட தள்ளுபடி


அன்புத் தோழர்களே!
முகநூல் அன்பர்கள், வர்த்தக நண்பர்கள், வாடிக்கையாளர்கள் என்று பலரின் வேண்டுகோளுக்கிணங்கி இறுதி முறையாக எமது COMBO PACK களின் (M I D & VBPT) அதிரடியான தள்ளுபடி (50%) இம்மாத இறுதி (மார்ச் 31) வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது!
தமிழகம் மட்டுமல்லாது பெங்களூரு, எர்ணாகுளம், அஹமதாபாத், புனே என்று பல மாநிலங்களிலிருந்தும் கடந்த மூன்று நாட்களாக வலுவான கோரிக்கைகள் எழுப்பப்படுவதால் வர்த்தக நண்பர்களின் வசதி கருதி இத்தள்ளுபடி விற்பனையை நீட்டிக்கிறோம்!
ஆனால் இச்சலுகையை பொருத்தவரை இதுவே கடைசி முறையாகவும் இருக்கும் என்பதையும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறோம்!
எமது சந்தை தொழில்நுட்ப கல்வி பொருத்தமட்டும் ஏற்கனவே பலப்பல சலுகைகள் வழங்கப்பட்டு விட்டதால், மேலும் மேலும் சலுகைகள் அறிவிக்கச் சொல்லியோ, நீடிக்கச்சொல்லியோ ADMIN 'ஐ சங்கடத்தில் ஆழத்த வேண்டாம் என்றும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!
நன்றி!
கற்க..வெல்க..!

No comments: