Monday, October 27, 2014

RUSH FOR YOUR REGISTRATION NOW




கமாடிட்டி வர்த்தகத்தில் எல்லாவற்றையும் எல்லா நேரமும் கவனிப்பது 
சிரமம் என்கிற வேலைச் சூழ்நிலையில் இருப்பவரா நீங்கள்..?

உங்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை வரும் சனிக்கிழமை முதல் (01/11/14) 
வாரந்தோறும் சிறந்த தள்ளுபடியில் பயிற்றுவிக்க உள்ளோம்!

இவ்வகுப்பில் மற்ற எந்தப் பொருளையும் விட CRUDE OIL ஒன்றில் மட்டும் 
POSITION & HEDGING வர்த்தகம் மேற்கொண்டு  வெற்றிக் கனி பறிக்க எளிய 
வழிமுறைகள் தகுந்த நிதி மேலாண்மை பாடத்தோடு கற்றுத் தரப்படும்!


ஆன்லைன் வகுப்புகளில் ஆர்வமுள்ளோர் வியாழன் அல்லது வெள்ளிகளில் 
உங்கள் வகுப்பு நேரத்தை உறுதி செய்து கொண்டு பயனடையவும்!


கட்டாயாமாக தள்ளுபடி நவம்பர் 15 வரை மட்டுமே..!


ஆன்லைன் வகுப்பிலும் நேரிலும் கலந்து கொள்வோருக்கு இந்த பிரத்தியேக 
டெக்னிக் WORD DOCUMENTஇல் பயிற்சிக்கட்டணம் செலுத்திய பின் உங்கள் 
வருங்கால ரெஃபரன்ஸ்'ற்கென அனுப்பப்படும்!

இத்தொழில் நுட்பத்தின் அடிப்படையில் ஒழுக்கமாக வருடம் முழுதும் 
வர்த்தகம் புரிந்து வந்தால் எத்தனை பெரிய முதலீடும் வருட முடிவில் நூறு சதவிகிதத்திற்கு மேல் வளர்வது உறுதி!

மீண்டும் நினைவூட்டுகிறோம்... இது CRUDE OIL ற்கு மட்டுமானதொரு  ரகசிய 
தொழில்நுட்பமே! 

விரைந்து பயன்படுத்தி சந்தையில் வெற்றி நடை போட வாழ்த்துக்கள்! 





No comments: