Sunday, March 28, 2010

MARKET MANNAARU’S ENTRY









A small intro:
MARKET MANNAARU’ is the one who thinks himself a wizard in stock market and sometimes it becomes very true.


He surprises, disappoints, witty sometimes, foolish sometimes, acts like
an intellectual,like an ignorant, rebellious, crazy & eccentric sometimes, whatever he would like to be…

Know him through his words in my space.
He would like to start with a song entertaining the TAMIL viewers of the site first.
Since he is a super hero (as he thinks) he may appear here once in a blue moon.

Ian Fleming created ‘JAMES BOND’
Conan Doyle created ‘SHERLOCK HOLMES’,
J.K.Rowling created ‘HARRY POTTER’
And now you can guess who created
‘MARKET MANNAARU’

He is nowhere but everywhere.

And you know something..?
Certainly I don’t want to live like this guy.
- Mahindeesh
----------------------------------------------------------------------------------------------
MARKET MANNAARU’s ENCROACHMENT



Super Hero Chad


Hi Everybody,


My advance Easter, ‘Cheese’r, ‘Butter’er, ‘ghee’yer wishes to you all.

{ Hey...No..No..No.. I’m no ‘anti-christ’ or an ‘anti-christian’.
This is just to aggravate Mahindeesh ( I enjoy it a lot always) }

Since Mahindeesh gave enough intro about me I can get
into things straight, but if I do so, I may not be the one.






Mahindeesh finished that he don’t want to live like me..
HA..HA..HA..
That was a great joke of the year you know..
because even if he stand upside down for a decade
with his bald head without slipping, it is impossible for him.
Not only to him, to anyone in this world...
Because super heroes are not made. They are born.
MySpaceGraphicsandAnimations.com

But I like him for two good reasons.

He started this ‘tradersharmony.blogspot.com’
to guide a huge group of traders
(one or two followers (hae..hae..hae) I think so..)

Secondly he supplicated to write in his space and promised to give full freedom to express my views whatever it is without any censor (even though he is not as intellectual as he think he is, to edit my writings and not so brainy too like me as you all guys know)

Any way I have to show my gratitude.
So I start flattering (which he expect me to do always..
Silly fellow)

O.K. Dear Tamil Viewers,

I start with a song here
in Tamil (duplicated-related to stock market ) for you all.
You can sing and enjoy if you know the complete tune of it sung by Kamalhaasan in a TAMIL film.

HERE WE GO..

LIVES OF
‘KANDASWAMY,KUPPUSWAMY,MUNUSAAMY,MAADASWAMY’
in stock market
BEFORE they came to know about ‘http://www.tradersharmony.blogspot.com/ ’


பல்லவி :
கந்தசாமி , குப்புசாமி , முனுசாமி , மாடசாமி ,
மார்க்கெட்டில் ' trading ' பண்ணாங்கோ
..ஒ ..ஒ ..ஒ ..ஓஹோ ..

வாங்கி போட்ட ஷேர் எல்லாம் வத்தி போயி நிக்க சொல்லோ
தப்புன்னு ஒத்துக்குனாங்கோ .. டேய் தம்பிடா தம்பி
எதிர் மார்க்கெட்டில் 'ட்ரேடு' பண்ணாதே ..ஹோ
சைடு மார்க்கெட்டில் சேர்ந்து விடாதே ..டேய் தம்பிடா தம்பி
பெட்ரோல் பக்கம் வத்திய வைக்காதே ..

சரணம் :
Nifty நெலமைய பார் ..
குட்டிக் கரணம் அடிக்குது பார் ..
வாங்குனா எறங்குது பார் ..
வித்து வெச்சா ஏறுது பார் ..

முகேஷ் அம்பானியும் , அனில் அம்பானியும் போட்டி போட்டாங்கோ ..
கோர்ட்டுல ‘case’ போட்டாங்கோ ..
அங்க யாரு கெலிப்பா ..? யாரு கவுப்பா ..?
டென்ஷன் ஆனாங்கோ ..
‘Investor’ மெர்சலானாங்கோ – கண்ணா
RNRL-லு கதிய பார் .
RPL- லையும் காணோம் பார் .
RIL-லுக்கே அந்த கதினா
‘அஞ்சு பைசா ’ ஷேர நெனைச்சு பார் ..

CHORUS(1): P.F. வாங்கி ... லோன வாங்கி ..பென்ஷன் வாங்கி ..பாவிப் பய .. ஷேர்ல போட்டானே ..
CHORUS(2): எல்லா ஷேரும் .. அல்வா தர ,
மார்க்கெட்டுல ..முனுசாமி மண்ணாப் பூட்டானே ..
CHORUS(3): ABANLOYD, PUNJLOYD, M &M ,L&T-யி …
Market Mannaru: டேய் , டேய் , இன்னொரு
ரவுண்டா...? வானாண்டா உட்ருங்கடா ..




LIVES
OF ‘KANDASWAMY, KUPPUSWAMY,
MUNUSAAMY,MAADASWAMY’
in stock market AFTER they came to know about
‘tradersharmony.blogspot.com’

பல்லவி :
கந்தசாமி , குப்புசாமி , முனுசாமி , மாடசாமி ,
மார்க்கெட்டில் ' trading ' பண்ணாங்கோ ..ஓ..ஓ ..ஓஹோ ..
கடனு எல்லாம் கழிஞ்சு போயி ,
காரு , பங்களா வாங்கி போட்டு ,
கால் மேல காலு போட்டாங்கோ ..டேய் தம்பிடா தம்பி ..
எதிர் பேச்சுல சோர்ந்து போகாதே ..
எதுக்காகவும் உழைப்ப விடாதே ..தம்பிடா தம்பி ..
ஓ ..ஓ .. ஓ ..ஹோ தம்பிடா தம்பி ..ஓ ..ஹோ ..ஹோ ..
தம்பிடா தம்பி
பங்கு சந்தையில படிப்ப விடாதே ..

சரணம் :
ஏறுற ஷேர் எது , எறங்க போற மார்க்கெட் எது..?
எதுவும் புரியலைனா ..
‘Tradersharmony’ சைட்டு எடு ..

‘Warren Buffet’டுக்கும் , ‘George Soros’-க்கும்
ஒத்துமைய கவனி ..
அவுங்க புத்திய பின்பற்று நீ ..
நம்ம அம்பானி தம்பிங்கோ அடிக்கட்டும் , புடிக்கட்டும்
நவுந்து பழகிக்கோ நீ –
தகறார பயன்படுத்திக்கோ நீ - தம்பி ..
‘William Delbert Gann’ ஐ பார்
எக்கச்சக்கமா அள்ளுனாம் பார் ..
வால ஆட்டுன Wall Street-க்கே
வாத்தியார் ஆன வீரன் பார் ..


CHORUS(1): பருத்தி கொட்ட .. வியாபாரியும் ..பங்கு சந்தை ..
போக்க புடிச்சி மேலே பூட்டானே ..


CHORUS(2): நேரா யோசி..நிறையா படி ..அப்புறமா ..
‘Trading’ங்குல நீயும் GANN தானே ..


CHORUS(3): டபுள் டாப்பு , டிரிபிள் டாப்பு ,
ஹெட் & ஷோல்டர்ஸ் வைக்கும் ஆப்பு ..
உஷாரா வர்த்தகம் பண்ணுங்கோ .. ஓ ..ஹோ ..ஹோ ..ஹோ ..ஓ ..


டெக்னிகல்லு தேவையின்னா ‘traders’க்கு இந்த
சைட்டு எப்போதும் வெல்லக்கட்டிங்கோ.. டேய் தம்பிடா தம்பி ..
ட்ரென்டோட ‘trade’ பண்ணிக்கோ - உன்
Friend-ஆக மார்கெட்ட எண்ணிக்கோ …

MARKET MANNARU: கலக்கு கண்ணா கலக்கு ..
---------------------------------------------------------------------------------------------------


SEE YOU SOME OTHER TIME..
UNTIL THEN UNDERGO WITH MAHINDEESH..
(I QUIT BEFORE HE SMACKS BACK)
BYE..BYE..COMRADES..

(கண்ணா நான் எப்போ வருவேன் ..எப்டி
வருவேன்னு யாருக்கும் தெரியாது..
ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா
வராமலும் போயிடுவேன் …
அது என் இஷ்டம்..வர்ட்டா ..?)
- மார்க்கெட் மன்னாரு






No comments: